மேலும் செய்திகள்
சிறுவனை தாக்கிய வழக்கில் வாலிபர் கைது
22-Nov-2024
திருத்தணி, திருத்தணி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 37. இவர், திருத்தணி, கந்தசாமி தெருவில் மளிகை கடை வைத்து உள்ளார்.இவர், கடந்த, 1ம் தேதி மதியம் கடையில் இருந்த போது, திருத்தணி பகுதியைச் சேர்ந்த முகமுது யூசுப்அலி, 20, அவரது நண்பர்கள் மூன்று பேர் கத்திகளுடன் வந்து, முன்விரோதம் காரணமாக டில்லிபாபுவின் தலை மற்றும் இடது கையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.இதில் படுகாயமடைந்த டில்லிபாபு, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம், திருத்தணி - அரக்கோணம் சாலையில் சென்று கொண்டிருந்த முகமதுயூசுப்அலி, அவரது நண்பர் 17 வயது சிறுவன், ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
22-Nov-2024