உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூன்றரை மணி நேரம் இன்று தரிசனம் ரத்து

மூன்றரை மணி நேரம் இன்று தரிசனம் ரத்து

திருத்தணி முருகன் கோவிலில், வழக்கமாக, காலை 6:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை, கோவில் நடை திறந்து, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இன்று, ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, கோவில் குருக்கள் பூணுால் மாற்றுவதற்கான பூஜை நடத்தப்படுவதால், மதியம் 12:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுகிறது. பின், வழக்கம் போல் கோவில் நடை திறந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ