/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி; தோக்கமூர் சாலை அரிப்பு வாகன ஓட்டிகள் அச்சம்
திருவள்ளூர்: புகார் பெட்டி; தோக்கமூர் சாலை அரிப்பு வாகன ஓட்டிகள் அச்சம்
தோக்கமூர் சாலை அரிப்பு வாகன ஓட்டிகள் அச்சம்
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே, எல்.ஆர்.மேடு கிராமத்தில் இருந்து தோக்கமூர் கிராமம் செல்லும் சாலை, ஒன்றிய பராமரிப்பில் உள்ளது.தோக்கமூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே, சாலையோரம் அரிப்பு ஏற்பட்டு ஆபத்தாக உள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. பலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.எனவே, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம், சாலையோரம் ஏற்பட்ட ஏற்பட்ட அரிப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர்.கமலநாதன், கும்மிடிப்பூண்டி.