உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி; லட்சுமிபுரத்தில் மின்கம்பம் சேதம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு

திருவள்ளூர்: புகார் பெட்டி; லட்சுமிபுரத்தில் மின்கம்பம் சேதம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு

லட்சுமிபுரத்தில் மின்கம்பம் சேதம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு

பொன்னேரி - பெரும்பேடு சாலையில், லட்சுமிபுரம் கிராமம் அருகே மின்மாற்றி உள்ளது. இதன் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. கம்பத்தின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து உருக்குலைந்து இருப்பதால், பலத்த காற்று வீசினால் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இந்த கம்பத்தில் இருந்து மின்மாற்றிக்கு உயரழுத்த மின்சாரம் செல்வதால், அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சேதமடைந்துள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.கிருஷ்ணா, பொன்னேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை