மேலும் செய்திகள்
இன்று இனிதாக (06.02.2025) திருவள்ளூர்
06-Feb-2025
ஆன்மிகம்விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.குரு வழிபாடுயோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், குரு பகவானுக்கு பாலாபிஷேகம், காலை 10:30 மணி. தீபாராதனை, நண்பகல் 11:30 மணி.அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பன் அபிஷேகம், காலை 8:00 மணி. ஷீரடி சாய்பாபா அபிஷேகம், காலை 9:30 மணி.ராகவேந்திரா மடம், தெற்கு குளக்கரை தெரு, தீபோற்சவம், இரவு 7:15 மணி.திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், தட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அஷ்டமி, மாலை 5:30 மணி, காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், பிற்பகல் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, பிற்பகல் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி. சிறப்பு பூஜைசர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி, சுருட்டப்பள்ளி, காலை 6:00 மணிஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி, ஊத்துக்கோட்டை, காலை 6:00 மணிலோகாம்பிகா சமேத பரதீஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி, தாராட்சி, காலை 6:00 மணிஅனுப்ப வேண்டிய முகவரிஇன்றைய நிகழ்ச்சி, தினமலர்நெ.66, குறுந்தொகை தெரு,அய்யனார் அவென்யூ, திருவள்ளூர் - 602 001.
06-Feb-2025