உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று இனிதாக (09.01.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக (09.01.2025) திருவள்ளூர்

ஆன்மிகம்தனுர் பூஜைவீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, ஆராதனை, காலை 5:00 மணி.பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சத்தியமூர்த்தி தெரு, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை 5:30 மணி.ஜெகநாத பெருமாள் கோவில், திருமழிசை, தனுர் மாத பூஜை, காலை 5:30 மணிதீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், தனுர் மாத அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை, காலை 5:00 மணிசிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், தனுர் மாத பூஜை, தீபாராதனை, காலை 6:00 மணி. கிருத்திகை முன்னிட்டு முருகனுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி, சீரடி சாய்பாபா அபிஷேகம், காலை 9:30 மணி..மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர் விஸ்தரிப்பு, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, தீபாராதனை, காலை 5:30 மணிகன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்டமாபுரம், திருவள்ளூர், தீபாராதனை, காலை 5:30 மணிதங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், தனுர் மாத பூஜை, காலை 6:30 மணிகோதணடராமர் கோவில், கைவீச்சு பார்வதி சமேத பரமேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை அடுத்த, பெருமுடிவாக்கம், காலை 6:30 மணிவில்வநாதீஸ்வரர் கோவில், எஸ்.பி.முனுசாமி நகர், சாமிரெட்டி கண்டிகை, கும்மிடிப்பூண்டி, தனுர் மாத பூஜை, காலை 6:30 மணிகுரு வழிபாடுயோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், குரு பகவானுக்கு பாலாபிஷேகம், காலை 10:30 மணி. தீபாராதனை, பகல் 11:30 மணி.அபிஷேகம்ராகவேந்திரா மடம், தெற்கு குளக்கரை தெரு, தீபோற்சவம், இரவு 7:15 மணி.திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், தட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம், காலை 9:00 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அஷ்டமி, மாலை 5:30 மணி, காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், பிற்பகல் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, பிற்பகல் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைசர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி, சுருட்டப்பள்ளி. காலை 6:00 மணிஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி, ஊத்துக்கோட்டை, காலை 6:00 மணிலோகாம்பிகா சமேத பரதீஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி, தாராட்சி. காலை 6:00 மணி.அனுப்ப வேண்டிய முகவரிஇன்றைய நிகழ்ச்சி, தினமலர்நெ.66, குறுந்தொகை தெரு,அய்யனார் அவென்யூ,திருவள்ளூர் - 602 001.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !