மேலும் செய்திகள்
இன்று இனிதாக... (18.05.2025) திருவள்ளூர்
18-May-2025
ஆன்மிகம்விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.அபிஷேகம்சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், திருவோணம் முன்னிட்டு லட்சுமி ஹயக்கிரீவருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.மண்டலாபிஷேகம்சீதாராம லஷ்மண ஹனுமத் சமேத கோதண்ட சுவாமி கோவில், பலிஜா தெரு, திருத்தணி, சிறப்பு யாகம், காலை 8:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:30 மணி.சப்த கன்னியம்மன் கோவில், கன்னிகாபுரம் ரோடு, திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு ஹோமம், காலை 9:00 மணி.அந்தேரியம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:30 மணி.பத்மாவதி அம்மன் சமேத சீனிவாச பெருமாள் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.பொதுபேரிடர் விழிப்புணர்வுசத்யசாயி சமிதி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அருகில், தேவி மீனாட்சி நகர், திருவள்ளூர், பேரிடர் விழிப்புணர்வு, காலை 9:30 - மதியம் 12:30 மணி வரை.லட்சுமி மெட்ரிக் பள்ளி, திருத்தணி சாலை, திருவள்ளூர், சிவனடியார்கள் முன்னேற்ற நல சங்கத்தின் மாவட்ட கூட்டம், காலை 9:30 - மதியம் 1:30 மணி வரை.
18-May-2025