உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று இனிதாக ... (15.08.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக ... (15.08.2025) திருவள்ளூர்

ஆன்மிகம் நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிேஷகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிேஷகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி. விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி. ஆடி வெள்ளி அபிஷேகம் சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ஆடி 5ம் வெள்ளி, பூங்குழலி அம்பாளுக்கு அபிஷேகம் காலை 9:00 மணி. ராகுகால பூஜை மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 10:30 மணி. வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 10:30 மணி. செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், துர்கைக்கு அபிஷேகம் காலை 10:30 மணி. ஆடிக்கிருத்திகை விழா முருகன் கோவில், திருத்தணி, ஆடிப்பரணி ஓட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதக்கல், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, அதிகாலை, 3:00 மணி, காவடி மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை, 6:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை