உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று இனிதாக ... (25.12.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக ... (25.12.2025) திருவள்ளூர்

ஆன்மிகம்  தனுர் மாத பூஜை வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, ஆராதனை, காலை 5:00 மணி.  பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சத்தியமூர்த்தி தெரு, திருவள்ளூர், தனுர் பூஜை, காலை 5:30 மணி.  ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை, தனுர் பூஜை, காலை 5:30 மணி.  தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், அபிஷேகம், ஆராதனை, காலை 5:00 மணி.  சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், தனுர் பூஜை, தீபாராதனை, காலை 5:00 மணி. சாய்பாபா அபிஷேகம், காலை 10:30 மணி. சஷ்டி முன்னிட்டு சுப்ரமணியர் அபிஷேகம், மாலை 5:30 மணி.  முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு தனுர் மாத பூஜை, அதிகாலை 4:00 மணி, காலசந்தி பூஜை, அதிகாலை 5:00 மணி, உச்சிகால பூஜை, காலை 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.  தணிகாசலம்மன் கோவில், அக்கைய்ய நாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு தனுர்மாத பூஜை, அதிகாலை 5:00 மணி. ஆரத்தி  ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி. நித்ய பூஜை  ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு, மாலை 6:00 மணி. திருவாராதனம், இரவு 7:30 மணி.  வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி, காலை 6:30 மணி. காலசந்தி பூஜை, காலை 7:30 மணி. உச்சிகால பூஜை, நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை, இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 7:00 மணி. சிறப்பு பூஜை  வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி. பிரார்த்தனை  சி.எஸ்.ஐ., ஆலயம், அரக்கோணம் சாலை, திருத்தணி, கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சிறப்பு பிரார்த்தனை, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை, அதிகாலை 3:00 மணி முதல்.  சி.எஸ்.ஐ., சர்ச், சாய்பாபா நகர், திருத்தணி, சிறப்பு பிரார்த்தனை, அதிகாலை 5:00 மணி முதல்.  துாயு மத்தேயு கிறிஸ்துவ கோவில், அகூர் காலனி, திருத்தணி, சிறப்பு பிரார்த்தனை, அதிகாலை 5:00 மணி முதல்.  கிறிஸ்துவ கோவில், மாம்பாக்கசத்திரம், திருத்தணி, சிறப்பு பிரார்த்தனை, காலை 7:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி