உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று இனிதாக(திருவள்ளூர்)

இன்று இனிதாக(திருவள்ளூர்)

ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம்  வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. நவராத்திரி முன்னிட்டு பெருமாள் திருமஞ்சனம், மதியம் 1:00 மணி. உற்சவர் உள்புறப்பாடு, மாலை 5:00 மணி. நித்ய பூஜை  ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி. ஆரத்தி  ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி. சிறப்பு பூஜை  முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.  வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.  லட்சுமிநரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி. சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி. நவராத்திரி விழா  சிவவிஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், நவராத்திரி கொலு அபிஷேகம், காலை 9:00 மணி.  திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், நவராத்திரி ஏழாம் நாள், அன்னபூரணி அலங்காரம், இரவு 7:00 மணி.  மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி, நவராத்திரி விழாவை ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, மஞ்சள் அலங்காரம், தீபாராதனை, மாலை 6:30 மணி.  அங்காள பரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.  கன்னிகா பரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.  தணிகை மீனாட்சி அம்மன் கோவில், புறா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி. மண்டலாபிஷேகம்  செங்கழுநீர் விநாயகர் கோவில், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.  படவேட்டம்மன் கோவில், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.  ஏகாத்தம்மன் கோவில், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.  காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி தாலுகா, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ