உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம்  விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.  பிரம்மோத்சவம் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், பங்குனி பிரம்மோத்சவம், ஆறாவது நாள், அஸ்மான கிரி, காலை 7:30 மணி, யானை வாகனம், இரவு 7:00 மணி.  குரு வழிபாடு யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், குரு பகவானுக்கு பாலாபிஷேகம், காலை 10:30 மணி. தீபாராதனை, மதியம் 11:30 மணி.  அபிஷேகம் சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, ஸ்ரீநிவாச பெருமாள் அபிஷேகம், காலை 9:00 மணி. ஷீரடி சாய்பாபா அபிஷேகம், காலை 10:00 மணி. ராகவேந்திரா மடம், தெற்கு குளக்கரை தெரு, திருவள்ளூர், தீபோற்சவம், இரவு 7:15 மணி.  நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.  ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.  சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.  விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.  வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.  காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.  ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல், திருத்தணி, மூலவருக்கு பால் அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 10:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை 6:00 மணி.  சதாசிவலிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி.  மண்டலாபிஷேகம் பாலமுனீஸ்வரர் கோவில், சந்தான கோபாலபுரம், திருத்தணி, கணபதி ஹோமம், காலை 8:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை