உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. லலிதா சகஸ்ரநாமம் லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி. ராகு காலபூஜை மகா வல்லப கணபதி கோவில் ஜெயாநகர், திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம். காலை 10:30 மணி. வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர். கனகதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம். காலை 10:30 மணி. செல்வவிநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம். காலை 10:30 மணி. பங்குனி பிரம்மோத்சவம் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் பஜார்வீதி, திருவள்ளூர் பங்குனி பிரம்மோதசவம் முன்னிட்டு ரத உற்சவம் காலை 8:30 மணி. தடாக பிரதட்சணம் இரவு 7:00 மணி. நித்யபூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு மாலை 6:00 மணி. திருவாராதனம் இரவு 7: 30 மணி. வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி காலை 6:30 மணி. காலை சாந்தி பூஜை காலை 7:30 மணி. உச்ச கால பூஜை நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை இரவு 7:00 மணி. ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி. தொடர்புக்கு 98940 09603 / dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !