இன்றைய மின் தடை: திருவள்ளூர் துணை மின் நிலையம்
காலை 9:00 - மாலை 3:00 மணி வரைதிருவள்ளுர் ஜே.என்.சாலை (ரயில் நிலையம் - எல்.ஐ.சி., வரை), பூங்கா நகர், ஐ.ஆர்.என்., பின்புறம், புங்கத்துார், போளிவாக்கம், மணவாளநகர், பட்டரை, சேலை, ஏகாட்டூர், அதிகத்துார், வெங்கத்துார், மேல்நல்லாத்துார், கீழ்நல்லாத்துார்.நுங்கம்பாக்கம், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், மணவாளநகர், ஒண்டிகுப்பம், ராமஞ்சேரி, பாண்டூர், பட்டரைபெரும்புதுார், ராமஞ்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.