உள்ளூர் செய்திகள்

இன்றைய மின் தடை

காலை 9:00 - மாலை 5:00 மணி வரை. பெரியபாளையம் துணை மின் நிலையம்: பெரியபாளையம், பண்டிகாவனுார், பாலவாக்கம், தண்டலம், வெங்கல், கன்னிகைப்பேர், ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, மாளந்துார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள். நாளைய மின் தடை காலை 9:00 - மதியம் 5:00 மணி வரை கடம்பத்துார் துணை மின் நிலையம்: கடம்பத்துார், பிரையாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர்.நகர், ஸ்ரீதேவிக்குப்பம், செஞ்சி, பானம்பாக்கம், மணவூர், ஆட்டுப்பாக்கம், விடையூர், பெரியகளக்காட்டூர், சின்னகளக்காட்டூர், சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், அகரம், வெண்மனம்புதுார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள். காலை 9:00 - மாலை 5:00 மணி வரை. திருமழிசை துணைமின் நிலையம்: திருமழிசை, சிட்கோ தொழிற்பேட்டை, வெள்ளவேடு, குத்தம்பாக்கம், நேமம், குண்டுமேடு, மடவிளாகம், உடையார்கோவில், பிரையாம்பத்து, கொத்தியம்பாக்கம், மணம்பேடு, பாரிவாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !