உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

l சித்திரை பிரம்மோற்சவ விழா: திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தகர் கோவில், கூவம், சித்திரை பிரம்மோற்சவ திருவிழா. சந்திரசேகரர் பவழக்கால் சப்பரம் காலை 8:00 மணி. சோமாஸ்கந்தர், பூத வாகன உற்சவம், இரவு 7:00 மணி.முருகன் கோவில், திருத்தணி, சித்திரை மாத பிரம்மோற்சவம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அதிகாலை, 5:00 மணி, உற்சவர் முருகர் வெள்ளி சூர்யபிரபையில் உலா, காலை 9:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, உற்சவர் முருகர் பூத வாகனத்தில் தேர்வீதியில் உலா, இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.லட்சுமி நரசிம்ம சுவாமி மலைக்கோவில், கொண்டபாளையம், சோளிங்கர். கொடியேற்றம், காலை 5:00 மணி. கண்ணன் புறப்பாடு காலை 8:00 மணி. நாகேஸ்வர சுவாமி கோவில், நாகபூண்டி. சித்திரை பிரம்மோற்சவம், சிம்ம வாகனத்தில் உற்சவர் புறப்பாடு, இரவு 7:00 மணி.l சிறப்பு பூஜை: வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, பள்ளியறை பூஜை இரவு 7:30 மணி.காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணிமூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில், வள்ளிமலை. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி. மலைக்கோவில். மகாதீபாராதனை, மாலை 6:00 மணி.l மண்டலாபிேஷகம்: திரவுபதியம்மன் கோவில், அமிர்தாபுரம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி. சிறப்புஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம் காலை 8:30 மணி.தேசம்மன் கோவில், டி.ஆர்.கண்டிகை, நகரி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிேஷகம், காலை 8:00 மணி.முனீஸ்வரர் கோவில், நல்லதண்ணீர்குளம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.ஆதிபராசக்தி அம்மன் கோவில். நரசிம்மசுவாமி கோவில் தெரு , திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி,மூலவருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி,மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.பாலகுருநாதீஸ்வர சுவாமி கோவில், ராசபாளையம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 9:30 மணி.சுயம்பு விநாயகர் கோவில், பொன்னை அடுத்த ஒட்டனேரி. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி. மகாதீபாராதனை மாலை 6:00 மணி.l விஸ்வரூப தரிசனம்: வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.l அபிஷேகம்: ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், சோழவரம், சிவனுக்கு பாலாபிஷேகம், காலை 7:30 மணி.l நித்ய பூஜை: ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.l ஆரத்தி: ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை