உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண் மீது தாக்குதல் இருவருக்கு வலை

பெண் மீது தாக்குதல் இருவருக்கு வலை

திருத்தணி:திருத்தணி கன்னிகாபுரம் சாலையில் வசிப்பவர் வினோத்குமார் மனைவி பூங்கொடி, 29. இவர், நேற்று காலை அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்த போது, முன்விரோதம் காரணமாக லட்சுமி, ஜெயகுமார் ஆகியோர் வழிமடக்கி, பூங்கொடியை கல்லால் தாக்கினர்.இதில், பலத்த காயமடைந்தவரை மீட்டு, திருத்தணி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வினோத்குமார் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி