மேலும் செய்திகள்
மது விற்ற பெண் கைது
21-Oct-2024
கஞ்சா விற்ற வாலிபர் கைது
26-Oct-2024
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த ஏ.என்.குப்பம் கிராமத்தில், அரசு மதுக்கடை இயங்காத நேரத்தில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கவரைப்பேட்டை போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், 32, என்பவர் விற்பனைக்கு வைத்திருந்த, 42 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். பொதட்டூர்பேட்டை
பொதட்டூர்பேட்டையில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அதில், ராமசமுத்திரம் காலனியைச் சேர்ந்த ராமன், 40, என்பவர், அவரது வீட்டில், 60 மதுபான பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்து விசாரிக்கின்றனர்.
21-Oct-2024
26-Oct-2024