உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரும்பு திருடிய இருவர் கைது

இரும்பு திருடிய இருவர் கைது

மாதவரம், இரும்பு திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர். மாதவரம் கன்டெய்னர் லாரி நிறுத்துமிடத்தில், மழைநீர் வடிகால்வாய் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இருவர், இரும்பு கம்பிகளை திருடிச் சென்றனர். தடுத்த பீஹார் வாலிபர்களை மிரட்டி தப்பினர். மாதவரம் போலீசார் வழக்குப்பதிந்து, பெரம்பூரைச் சேர்ந்த ரிபிகேஷ், 19, தீபக், 19, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி