உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீணாகும் பறிமுதல் வாகனங்கள்

வீணாகும் பறிமுதல் வாகனங்கள்

திருமழிசை:திருமழிசை பேரூராட்சிக்குட்பட்பட்ட குண்டுமேடு பகுதியில் வெள்ளவேடு காவல் நிலைய வாகன சோதனைச் சாவடி உள்ளது. இந்த வாகன சோதனைச் சாவடி நிலையம் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லாமல் இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வெயிலில் காயந்து, மழையில் நனைந்து துருப்பிடித்து புதருக்குள் மாயமாகி வீணாகி வருகிறது.இந்த பறிமுதல் வாகனங்களை அகற்ற காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி