உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  போக்சோ வழக்கில் வெல்டர் சிக்கினார்

 போக்சோ வழக்கில் வெல்டர் சிக்கினார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தவறாக நடந்துக்கொண்ட வாலிபரை, போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அருகே நங்கம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 23; வெல்டர். இவர், பொன்னேரி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி, தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி மகளிர் போலீ சார், ராஜசேகர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை