மேலும் செய்திகள்
இரு வேறு விபத்துகளில் மாணவன் உட்பட இருவர் பலி
25-Mar-2025
கும்மிடிப்பூண்டி:ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீப் முண்டா, 22. கும்மிடிப்பூண்டி, பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்தபடி, சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். நேற்று வேலையில் இருந்த போது, மின்சாரம் பாய்ந்து, அதே இடத்தில் உயிரிழந்தார். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
25-Mar-2025