உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

திருத்தணி: திருத்தணி, முருகூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகாந்த், 28; கூலி தொழிலாளி. இவர், சரியாக வேலைக்கு செல்லாததால், கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை, மீண்டும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஜெயகாந்த், மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்