உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / சிக்கிய சில்மிஷ தொழிலாளி

சிக்கிய சில்மிஷ தொழிலாளி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லுார் அருகே, தண்ணீர்குன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர், முருகேசன், 48, கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த, 8 வயது சிறுமிக்கு, சில மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் தாய் புகாரின்படி, முருகேசனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை