உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / மாணவியிடம் சேட்டை வாலிபர் மீது வழக்குப்பதிவு

மாணவியிடம் சேட்டை வாலிபர் மீது வழக்குப்பதிவு

திருவாரூர்:திருவாரூர் அருகே, மழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர், பூவரசன், 22. இவர், அதே பகுதியைச் சேர்ந்த, பிளஸ் 1 மாணவியான, 17 வயது சிறுமியை, கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஆக., 1ம் தேதி, திருமணம் செய்தார். திருவாரூர் அனைத்து மகளிர் போலீசார், பூவரசன் மீது, நேற்று முன்தினம் போக்சோவில் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தமிழ் நாட்டு அறிவாளி
ஆக 30, 2025 11:00

17 வயது சிறுமியை திருமணம் செய்ய கூடாது என தெரியாத மூடர் கூடமாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் கையில் எல்லாம் ரூ 20 க்கு குறையாமல் ஸ்மார்ட் போன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை