உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் /  மின்வாரிய உதவியாளர் பலி

 மின்வாரிய உதவியாளர் பலி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், பாலாக்குடியை சேர்ந்தவர் சந்தோஷ், 46. இவர், மின்வாரிய உதவியாளராக பணி செய்தார். இந்நிலையில், பெருமாளகரத்தில், டிரான்ஸ்பார்மரில் ஏறி, பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் தாக்கி, இறந்தார். உறவினர்கள், சந்தோஷ் சடலத்துடன், கொரடாச்சேரி ரயில்வே கேட் அருகில் திரண்டு, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி, மறியலில் ஈடுபட்டனர். கொரடாச்சேரி போலீசார் பேச்சு நடத்தியதால், மறியல் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை