மேலும் செய்திகள்
விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு
04-Oct-2025
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி அனல் மின் நிலையம் ௪௪ ஆண்டு பழமையான அனல் மின் நிலையமாக இருந்து வந்தாலும் இந்த அனல் மின் நிலையம் ௫ யூனிட்களில் ௧௦௫௦ மெகாவாட் முழு மின் உற்பத்தியை செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது காற்றாலை மற்றும் சோலார் மூலம் மிக அதிக அளவில் மின்சாரம் கிடைத்து வருகிறது. இதனால் இந்த நேரத்தில் அனல் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.இதன்படி உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் துாத்துக்குடி அனல் மின்நிலையத்தில் யூனிட் ௫ல் தற்போது 20 நாட்கள் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது போன்று ஜூன் ௧௬ம் தேதி ௨வது யூனிட்டில் ௪௫ நாட்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
04-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025