உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி /  மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி

 மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் முத்தரையர்காலனியை சேர்ந்த பிரபாகரன் -- பாஸ்டினா தம்பதியின், 11 மாத குழந்தை மகிழன். அதே பகுதியில், பிரபாகரனின் தாய் வீட்டில், குழந்தை நேற்று விளையாடி கொண்டிருந்தது. வீட்டில் உள்ள மின் மோட்டாரை குழந்தை தொட்டதில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. வடபாகம் போலீசார், வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ