உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி /  இன்ஜி.,க்கு அரிவாள் வெட்டு

 இன்ஜி.,க்கு அரிவாள் வெட்டு

துாத்துக்குடி: தனியார் நிறுவன இன்ஜினியர் முத்துகணேசன், 29, என்பவரை அரிவாளால் வெட்டி தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தை சேர்ந்தவர் முத்துகணேசன். தனியார் சோலார் நிறுவன இன்ஜினியர். இவரது மனைவி மகேஸ்வரி. நேற்று மதியம் இருவரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, முகமூடி அணிந்த நால்வர், திடீரென வீட்டிற்குள் நுழைந்து, முத்துகணேசனை அரிவாளால் வெட்டி தப்பினர். மீட்கப்பட்ட முத்துகணேசன், துாத்துக்குடி அர சு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். எட்டையபுரம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை