மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
தூத்துக்குடி:தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் 9வது தளத்தில் நிலக்கரி இறக்கும் பணிகள் நடந்தது. தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவன சூபர்வைசர் இசக்கிமுத்து 39, அங்கு பணியில் இருந்தார். அங்கு பழுதாகி நிறுத்தப்பட்டிருந்த நிலக்கரி ஏற்றும் பொக்லைன் இயந்திரம் திடீரென சரிந்ததில் அதன் அருகில் நின்ற இசக்கிமுத்து இடுபாடுகளுக்குள் சிக்கி பலியானார். தெர்மல்நகர் போலீசார் விசாரித்தனர்.இசக்கிமுத்துவின் மனைவி சில மாதங்களுக்கு முன் உடல்நலம் பாதித்து இறந்தார். 9ம் வகுப்பு பயிலும் அவரது மகள் தற்போது தந்தை, தாய் இருவரையும் இழந்துள்ளார்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025