வாசகர்கள் கருத்துகள் ( 4 )
Immediately dismiss
லஞ்சம் வாங்கும் நபரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
இது மாதிரி ஆளுங்க போட்டோவை பஸ் ஸ்டாண்ட், ரயில்வே டேசன்களில் ஒட்டி பிரபலப் படுத்தலாமே.
லஞ்ச ஒழிப்பு துறையின் சமீப கால நடவடிக்கைகள் உங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளன தமிழ்நாடு முழுவதும் ஏதாவது ஒரு இடத்தில் தினமும் ஒரு அரசு ஊழியர் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி தினமும் பத்திரிகையை செய்திகளில் வந்த வண்ணம் உள்ளன.. அரசிடமும் சம்பளம் பெற்றுக் கொண்டு வருகிற மக்களிடம் லஞ்சம் கேட்பது என்பது மிகவும் கேவலமான செயல்பாடு சமீப கால லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை பாராட்டுதலுக்குரியவை...