உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / போலீஸ் ஸ்டேஷன் அருகே தீப்பிடித்து எரிந்த கார்

போலீஸ் ஸ்டேஷன் அருகே தீப்பிடித்து எரிந்த கார்

திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மிட்டூரை சேர்ந்தவர் கந்தன், 40; ஆலங்காயத்துக்கு கடையில் பொருட்-களை வாங்க, சுசுகி வேகன் ஆர் காரில் நேற்று மாலை, 4:30 மணியளவில் சென்றார். ஆலங்காயம் போலீஸ் ஸ்டேஷன் அருகே நிறுத்தி சென்றார். பொருட்களை வாங்கி கொண்டு திரும்-பியவர், காரை ஸ்டார்ட் செய்ய முயன்றபோது, திடீரென தீப்பி-டித்தது. அலறியடித்த கந்தன் காரிலிருந்து இறங்கினார். ஆலங்-காயம் தீயணைப்பு துறையினர், தீயை கட்டுப்படுத்தி அணைத்-தனர். கார் ஏசியில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை