மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
04-Jul-2026
காங்கேயம்:காங்கேயம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அருண், பெருமாநல்லுார் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து வால்பாறை இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், காங்கேயத்துக்கு மாறுதல் செய்யப்பட்ட நிலையில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
04-Jul-2026