உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திறன் படிப்பு தேர்வு 6,865 பேர் எழுதினர்

திறன் படிப்பு தேர்வு 6,865 பேர் எழுதினர்

திருப்பூர்: அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட அளவில், 24 மையங்களில் தேர்வு நடந்தது. மொத்தம், 6,865 பேர் தேர்வெழுதினர். 182 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். வெற்றி பெறும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பு துவங்கி, பிளஸ் 2 வகுப்பு படிக்கும் வரை, மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ