மேலும் செய்திகள்
வருடாபிஷேகம்
08-Feb-2025
அவிநாசி: அவிநாசி அடுத்த ராக்கியாபாளையம், குன்னாங்கல்காடு பட்டத்தரசி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது. சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை ஆகிய நடந்தன.கோவில் கமிட்டி விழா குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
08-Feb-2025