உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வழக்கு வாகனங்கள் 10ம் தேதி ஏலம்

வழக்கு வாகனங்கள் 10ம் தேதி ஏலம்

திருப்பூர் : மதுவிலக்கு அமலாக்க பிரிவு, மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.நான்கு சக்கர வாகனம் - 4; இரு சக்கர வாகனம் - 14 உள்பட மொத்தம் 26 வாகனங்கள் வரும், 10ம் தேதி, அவிநாசி - மடத்துக்குளம் ரோட்டிலுள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ஏலம் விடப்படுகிறது.அன்று காலை, 10:00 மணிக்கு நடைபெறும் பொது ஏலத்தில், பொதுமக்கள் பங்கேற்று ஏலம் கோரலாம் என, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ