மேலும் செய்திகள்
சஹோதயா எறிபந்து போட்டி சுப்பையா பள்ளி அபாரம்
08-Sep-2024
திருப்பூர்: முதல்வர் கோப்பைக்கான திருப்பூர் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டிகள், ஏ.கே.ஆர். அகாடமி பள்ளியில் இரு நாட்கள் நடைபெற்றது.மாநகர போலீஸ் தெற்கு துணை கமிஷனர் கிரிஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இதில் மொத்தம் 68 அணிகள் விளையாடின. இதில் ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளி முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றது. பயிற்சியாளர் மோகன் மற்றும் வெற்றி பெற்ற அணியினரை பள்ளி தாளாளர் லட்சுமி நாராயணன், நிர்வாக அதிகாரி சுப்ரமணியம், பள்ளி முதல்வர் கணேஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
08-Sep-2024