தேவாரம், திருவாசக வகுப்புகள்
திருப்பூர் சைவ சித்தாந்த சபை சார்பில் திருமுருகன்பூண்டியில் உள்ள சேக்கிழார் அரங்கத்தில் மாணவ, மாணவிகளுக்கான தேவாரம், திருவாசகம், திருப்புகழ், இசை பயிற்சி மற்றும் நீதி வகுப்புகள் நேற்று நடந்தன. ஞாயிறுதோறும், காலை 11:00 முதல் மதியம் 12:30 மணி வரை கட்டணம் இன்றி, வகுப்புகள் நடத்தப்படுகின்றன.