உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி.மு.க., பணப்பட்டுவாடா? இருவரிடம் விசாரணை

தி.மு.க., பணப்பட்டுவாடா? இருவரிடம் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் அடுத்த திருமுருகன் பூண்டி, அம்மாபாளையத்தில் தி.மு.க.,வினர் பூத் ஸ்லிப்புடன் பணம் பட்டுவாடா செய்வதாக பா.ஜ., புகார் அளத்துள்ளது. இது தொடர்பாக இருவரிடம் திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளி அருகே ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை