உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம்

தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம்

தாராபுரம்: தாராபுரத்தில் தி.மு.க. பொது உறுப்பினர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் கயல்விழி, சாமிநாதன், திருப்பூர் மாவட் தி.மு.க., மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள், 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை