உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அபாய நிலையில் மின் கம்பம்

அபாய நிலையில் மின் கம்பம்

பொங்கலுார், அகிலாண்டபுரம் வழியாக செல்லும் மின் பாதையில் பல கம்பங்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளன. இவற்றிற்குப் பதிலாக புதிய கம்பங்கள் நடப்பட்டுள்ளன. மின் கம்பம் நடப்பட்டு ஆறுமாதமாகியும் இன்னும் மின் கம்பி பழைய கம்பத்திலேயே உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி