மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைகேட்பு 28ம் தேதி நடக்கிறது
22-Feb-2025
உடுமலை, ; திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது.திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், இன்று காலை, 10:30 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகம், அறை எண், 240ல், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடக்கிறது. இக்கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்களும், விவசாயிகளும் பங்கேற்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
22-Feb-2025