மேலும் செய்திகள்
டிராக்டரில் அளவுக்கு அதிகமாக சோளத்தட்டு
18-Feb-2025
பல்லடம்; கேத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் 47; விவசாயி. இவரது தோட்டத்திலிருந்து சோளத்தட்டுகளை ஏற்றியபடி, லாரி புறப்பட்டது. லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இதற்குள், லாரியில் இருந்த சோளத்தட்டுகள் முழுமையாக தீயில் கருகி நாசமாகின.
18-Feb-2025