உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / த.வெ.க., பொதுக்கூட்டம் 

த.வெ.க., பொதுக்கூட்டம் 

முதல்வராக விஜய் பொறுப்பேற்று, 100 நாள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, திருப்பூர் மாஸ்கோ நகரில் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாநகர மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., பாலமுருகன் பேசினார்; ராயபுரம் பகுதி செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை