உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாரத பண்பாட்டு பயிற்சி வகுப்பு

பாரத பண்பாட்டு பயிற்சி வகுப்பு

திருமுருகன் பூண்டி ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் சார்பில், பாரத பண்பாட்டு பயிற்சி வகுப்பு நேற்று காலை நடந்தது.திருப்பூர் மாவட்ட சன்ஸ் கார் பாரதி இயக்க தலைவர் மஞ்சு ராஜன், தேச பக்தி பாடல்களை பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 'தமிழோடு நாம்' இயக்கத்தை சேர்ந்த லாவண்ய ஷோபனா, 'பெண்ணே நீ மகத்தானவள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !