உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காசி கவுண்டம்புதூர் ஸ்ரீ புற்று மாகாளியம்மன்

காசி கவுண்டம்புதூர் ஸ்ரீ புற்று மாகாளியம்மன்

அவிநாசி; அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சி, காசி கவுண்டம்புதுாரிலுள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ புற்று மாகாளியம்மன், ஸ்ரீ ஹர்ஷவதன நாராயண பெருமாள், ஸ்ரீ கருப்பராய சுவாமி உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கோவிலில் 6ம் ஆண்டு பொங்கல் விழாவில், மாவிளக்கு எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர். அதன்பின், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், கரகம் கங்கையில் விடுதல், சிறப்பு அலங்காரம் ஆகியவை நடைபெற்றது.இன்று அலங்கார பூஜை, மஞ்சள் நீர் விழாவுடன் பொங்கல் விழா நிறைவுபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை