உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்கூட்டர்களுக்கான மைலேஜ் போட்டி

ஸ்கூட்டர்களுக்கான மைலேஜ் போட்டி

திருப்பூர்:திருப்பூர் ஆர்.பி., யமஹா நிறுவனத்தின் சார்பில், பல்லடம் ரோட்டில் 'yamaha fascino & RayZR Hybrid' ஸ்கூட்டர் வாகனங்களை வைத்து ''யமஹா மைலேஜ் சேலஞ்ச் என்ற ஸ்கூட்டர்களுக்கான மைலேஜ் போட்டி நடந்தது. இதில், பல வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். ஒரு லிட்டருக்கு, 100 கி.மீ.,க்கு மேல் மைலேஜ் தரும் போட்டியில் முதல் பரிசை மணிபாரதி, இரண்டாம் பரிமை நிர்மல்ராஜ், மூன்றாம் பரிசை சரவணன், முகமது ஆரிப் ஆகியோர் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, ஆர்.பி., யமஹா உரிமையாளர் ராம்குமார் பரிசுகளை வழங்கினார். யமஹா சார்பாக ஏரியா சர்வீஸ் இன்ஜினியர் பிரமீத், சுடலைமணி ஆகியோர் பங்கேற்றனர். கூடுதல் விபரங்களுக்கு பல்லடம் ரோடு - 89257 20959, காங்கயம் ரோடு - 98430 88477, மங்கலம் ரோடு - 98430 48844 கிளைகளில் தொடர்பு கொள்ளலாம் என, ஆர்.பி., யமஹா நிறுவனத்தினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ