உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி

மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி

சத்தியமங்கலம்,: சத்தியமங்கலத்தில் இருந்து மரத்துாள் ஏற்றிய லாரி திம்பம் மலைப்பாதை வழியாக, கர்நாடகா மாநிலம் மைசூருவுக்கு புறப்பட்டது. நேற்று காலை இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்ததால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை