உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு

துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு

அவிநாசி:நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட அவிநாசி சட்டசபை தொகுதிக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படையினர் அவிநாசி வந்தடைந்தனர். அதன் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தியும், சேவூர் சாலையில் செங்காட்டு திடலில் இருந்து கொடி அணி வகுப்பு நடைபெற்றது.அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில், துணை ராணுவப் படையினர், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., கள், போலீசார் உட்பட, 90 பேர் முக்கிய வீதிகளின் வழியாக அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் வரை அணிவகுப்பு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ