மேலும் செய்திகள்
உடுமலை, மடத்துக்குளம் தாசில்தார்கள் மாற்றம்
06-Feb-2025
உடுமலை,; மடத்துக்குளம் ஆற்றுப்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.ஆனால், மின்விளக்குகள், பிரதிபலிப்பான் இல்லாததால், பாதசாரிகள், பாதயாத்திரை பக்தர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, இப்பாலத்தில் பொதுப்பணித்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் மின்விளக்குகளும், பிரதிபலிப்பான்களையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
06-Feb-2025