மேலும் செய்திகள்
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
16-Aug-2024
எறிபந்து விளையாட்டு எஸ்.கே.எல்., அபாரம்
29-Aug-2024
73 அணிகள் பங்கேற்பு | sports | Udumalpet
14-Aug-2024
அவிநாசி;அவிநாசி குறுமைய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.பழங்கரை ஊராட்சி, பச்சாம்பாளையத்தில் எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளியில், அவிநாசி குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது.பள்ளியின் முதல்வர் மீனாட்சி வரவேற்புரை வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாக இயக்குனர் கோவிந்தசாமி, பள்ளியின் தாளாளர் ராதாமணி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். விழாவில், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.
16-Aug-2024
29-Aug-2024
14-Aug-2024